கரிகாலன் செய்திகள்கரிகாலன் செய்திகள்
    August 2022
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031  
    « Jun    
    What's Hot

    மட்டக்களப்பில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த முதலை!

    June 24, 2021

    மனைவியை கிரிக்கெட் மட்டையால்,அடித்துக் கொன்ற கணவன்…..!

    June 24, 2021

    தென்னிலங்கையில் போதைப்பொருளால் சீரழியும் இளைஞர்கள்….!

    June 24, 2021
    Facebook Twitter Instagram
    Facebook Twitter Instagram
    கரிகாலன் செய்திகள் கரிகாலன் செய்திகள்
    Post Your Free Ads
    • முகப்பு
    • செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • இலங்கை செய்திகள்
      • உலகச் செய்திகள்
    • சினிமா
    • ஆரோக்கியம்
    • தொழில் நுட்பம்
    • வினோதம்
    • விளையாட்டு
    • வீடியோ
    கரிகாலன் செய்திகள்கரிகாலன் செய்திகள்
    Home » உயர்தரத்தில் சித்திபெற்றவர்களுக்கு தாதிய சேவைக்கு இணையும் வாய்ப்பு……!
    வேலைவாய்ப்பு விளம்பரம்

    உயர்தரத்தில் சித்திபெற்றவர்களுக்கு தாதிய சேவைக்கு இணையும் வாய்ப்பு……!

    thileep EditorBy thileep EditorJune 22, 2021No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் எந்தவொரு பிரிவிலும் சித்திபெற்ற மாணவர்களை தாதிய சேவைக்குள் உள்வாங்க சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி வருகிறது.

    வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் குறித்த மாணவர்களை உள்வாங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.தாதிய சேவையில் நிலவும் வெற்றிடங்களின் காரணமாக மருத்துவ சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

    வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மட்டுமல்லாது கொழும்பு மாவட்டத்திலுள்ள மருத்துவமனைகளிலும் தாதியர்கள் பற்றாக்குறை அதிகளவில் நிலவுகிறது.
    வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் மற்றும் கொழும்பு மாவட்டத்திலுமுள்ள மருத்துவமனைகளில் சேவையாற்றுவதற்கு தாதியர்கள் குறைந்தளவான முக்கியத்துவத்தை வழங்குவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

    Post Views: 268
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    thileep Editor

    Related Posts

    இலங்கை கணக்காளர் சேவையில் தரம் மூன்றிற்கான பரீட்சைகள்

    June 22, 2021

    இலங்கை பெண்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்பு

    June 22, 2021

    அரச முகாமைத்துவ சேவையில் மேலும் ஆறாயிரம் பேர்.!

    June 22, 2021

    Leave A Reply Cancel Reply

    August 2022
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031  
    « Jun    
    Recent Posts
    • மட்டக்களப்பில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த முதலை!
    • மனைவியை கிரிக்கெட் மட்டையால்,அடித்துக் கொன்ற கணவன்…..!
    • தென்னிலங்கையில் போதைப்பொருளால் சீரழியும் இளைஞர்கள்….!
    • கொழுப்பை குறைக்கும் பூண்டு…
    • இயற்கை குளியல் பொடி தயாரிப்பது எப்படி தெரியுமா..?
    Recent Comments
      Facebook Twitter Instagram
      • முகப்பு
      • அரசியல் களம்
      • அந்தரங்கம்
      • விளையாட்டு
      • சிறப்புக்கட்டுரைகள்
      • தொழில் நுட்பம்
      • இலங்கை செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • உலகச் செய்தி
      • ஆரோக்கியம்
      • சுற்றுலா
      • சினிமா
      © 2022 || All Right Reserved || Designed and Developed by WEBbuilders.lk

      Type above and press Enter to search. Press Esc to cancel.