கரிகாலன் செய்திகள்கரிகாலன் செய்திகள்
    October 2023
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
    « Jun    
    What's Hot

    மட்டக்களப்பில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த முதலை!

    June 24, 2021

    மனைவியை கிரிக்கெட் மட்டையால்,அடித்துக் கொன்ற கணவன்…..!

    June 24, 2021

    தென்னிலங்கையில் போதைப்பொருளால் சீரழியும் இளைஞர்கள்….!

    June 24, 2021
    Facebook Twitter Instagram
    Facebook Twitter Instagram
    கரிகாலன் செய்திகள் கரிகாலன் செய்திகள்
    Post Your Free Ads
    • முகப்பு
    • செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • இலங்கை செய்திகள்
      • உலகச் செய்திகள்
    • சினிமா
    • ஆரோக்கியம்
    • தொழில் நுட்பம்
    • வினோதம்
    • விளையாட்டு
    • வீடியோ
    கரிகாலன் செய்திகள்கரிகாலன் செய்திகள்
    Home » நடிகர் சோனு சூட்டை கவுரவப்படுத்திய ஸ்பைஸ்கெட் விமானம்! இதோ அந்த புகைப்படம்கள்……
    இந்திய செய்தி

    நடிகர் சோனு சூட்டை கவுரவப்படுத்திய ஸ்பைஸ்கெட் விமானம்! இதோ அந்த புகைப்படம்கள்……

    EditorBy EditorMarch 21, 2021No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    கொரோனா பாதிப்பு காலத்தில் இருந்தே மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வந்தவர் தான் பாலிவுட் நடிகர் சோனு சூட்.மேலும், ஊரடங்கின் போது வெளி மாநிலங்களில் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு இலவசமாக ஏற்பாடு செய்து தந்தார்.சிலரை தனி விமானத்திலும் அனுப்பி வைத்தார். ஸ்பெயினில் தவித்த இந்திய மாணவர்கள் ஊர் திரும்ப உதவி, விவசாயிக்கு டிராக்டர் என சோனு சூட் அளித்த உதவிகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

    இவரின் உதவி ஒரு படி மேலாக துயரத்தில் தவிப்பவர்களுக்காக தனது சொத்துக்களையும் அடமானம் வைத்து உதவியது பல மக்களின் கண்களில் ஆனந்த கண்ணீரே வந்தது.இதனால், ஒட்டுமொத்த தேச மக்களும் அவரை ஹீரோவாகவே பாவித்தனர். இப்படியும் ஒரு மனுசன் நடிகரா உள்ளாரா என பல திரைப்பிரபலங்களும் வியந்தனர்.

    இந்நிலையில், இவரின் உதவிக்கும் பெருமைப்படுத்தும் விதமாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ஒரு படி மேல் சென்று மிக உயரிய கவுரவத்தை அவருக்கு தந்துள்ளது.அதில், விமானம் ஒன்றில் சோனு சூட்டின் படத்தை ஸ்டிக்கரிங் செய்து அதில் ‘ரட்சகர் சோனு சூட்டுக்கு ஒரு சல்யூட்’ என்ற வாக்கியத்தையும் பொறித்துள்ளது.

    இதற்கு பதிலளித்த நடிகர் சோனு சூட், “மோகாவில் இருந்து மும்பைக்கு முன்பதிவில்லாத பெட்டியில் பயணம் செய்தது நினைவுக்கு வருகிறது.

    அனைவரின் அன்புக்கும் நன்றி. என்னுடைய பெற்றோர்களை அதிகம் மிஸ் செய்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

    Remember coming from Moga to Mumbai on an unreserved ticket.
    Thank you everyone for all the love. Miss my parents more. @flyspicejet pic.twitter.com/MYipwwYReG

    — sonu sood (@SonuSood) March 20, 2021

    Post Views: 99
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Editor

    Related Posts

    மனைவியை கிரிக்கெட் மட்டையால்,அடித்துக் கொன்ற கணவன்…..!

    June 24, 2021

    நாடு முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளது.

    June 21, 2021

    மாமியாருக்கு பயந்து கர்ப்பமாக இருப்பதாக பொய் கூறிய மருமகள்! ஸ்கேனில் உண்மை தெரிந்த பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!

    June 20, 2021

    Comments are closed.

    October 2023
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
    « Jun    
    Recent Posts
    • மட்டக்களப்பில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த முதலை!
    • மனைவியை கிரிக்கெட் மட்டையால்,அடித்துக் கொன்ற கணவன்…..!
    • தென்னிலங்கையில் போதைப்பொருளால் சீரழியும் இளைஞர்கள்….!
    • கொழுப்பை குறைக்கும் பூண்டு…
    • இயற்கை குளியல் பொடி தயாரிப்பது எப்படி தெரியுமா..?
    Recent Comments
      Facebook Twitter Instagram
      • முகப்பு
      • அரசியல் களம்
      • அந்தரங்கம்
      • விளையாட்டு
      • சிறப்புக்கட்டுரைகள்
      • தொழில் நுட்பம்
      • இலங்கை செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • உலகச் செய்தி
      • ஆரோக்கியம்
      • சுற்றுலா
      • சினிமா
      © 2023 || All Right Reserved || Designed and Developed by WEBbuilders.lk

      Type above and press Enter to search. Press Esc to cancel.