யாரோ சொல்வதைக் கேட்டு ஒரு சிலர் ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் முட்டாள்கள் ஆக்க ஆயுத்தமாகின்றனர்.
Online money (r2f) உங்கள் பணத்துக்கு எந்தவொரு உத்தரவாதமும் இல்லை என்பதை நீங்கள் நன்கு உணர வேண்டும்,
நீங்கள் என்னுமொருவரை இந்த விளையாட்டுக்குள் கொண்டு வரும் பொழுது அவரின் பணத்துக்கு நீங்களே பொறுப்பாளிகள் என்பதையும் மறந்து விடாதீர்கள் ,
எந்தவொரு காரணத்துக்காகவும் உங்கள் பணத்தை நீங்கள் தெரியாத ஒரு வணிகம் என்ற ஒரு ஏமாற்று மாயைக்குள் போட வேண்டாம்.
சுவிஸ் , இத்தாலியில் பலர் பணத்தைப் போட்டு விட்டு என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கும் நிலையில் பிரான்சிலும் இந்த மாய விளையாட்டை ஆரம்பித்துள்ளனர்,
உங்கள் உறவுகள் நண்பர்களுடனும் இந்தத் தகவலை பகிர்ந்து கொள்ளுங்கள்