கரிகாலன் செய்திகள்கரிகாலன் செய்திகள்
    September 2023
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
    « Jun    
    What's Hot

    மட்டக்களப்பில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த முதலை!

    June 24, 2021

    மனைவியை கிரிக்கெட் மட்டையால்,அடித்துக் கொன்ற கணவன்…..!

    June 24, 2021

    தென்னிலங்கையில் போதைப்பொருளால் சீரழியும் இளைஞர்கள்….!

    June 24, 2021
    Facebook Twitter Instagram
    Facebook Twitter Instagram
    கரிகாலன் செய்திகள் கரிகாலன் செய்திகள்
    Post Your Free Ads
    • முகப்பு
    • செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • இலங்கை செய்திகள்
      • உலகச் செய்திகள்
    • சினிமா
    • ஆரோக்கியம்
    • தொழில் நுட்பம்
    • வினோதம்
    • விளையாட்டு
    • வீடியோ
    கரிகாலன் செய்திகள்கரிகாலன் செய்திகள்
    Home » மாணவியை ஆ ற்றுக்குள் வீசி கொலை செ ய்த இளம் காதலர்கள்: ப ரபரப்படைய செ ய்துள்ள ஒரு கொடூர சம்பவம்!
    சமூக சீர்கேடு

    மாணவியை ஆ ற்றுக்குள் வீசி கொலை செ ய்த இளம் காதலர்கள்: ப ரபரப்படைய செ ய்துள்ள ஒரு கொடூர சம்பவம்!

    EditorBy EditorMarch 12, 2021No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    தங்களுடன் படிக்கும் சக மாணவியை அடித்து ஆற்றில் வீசிக்கொன்ற இளம் காதலர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பிரான்ஸ் நாட்டையே பரபரப்படையச் செய்துள்ளதுபாரீஸுக்கு வெளியே உள்ள Argenteuil என்ற பகுதியைச் சேர்ந்த மாணவி Alisha (14) உள்ளாடைகளுடன் அவள் இருக்கும் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளதுஅதைத்தொடர்ந்து Alishaவுக்கும் அவளுடன் படிக்கும் ஒரு மாணவன் மற்றும் அவனது காதலியான சக மாணவி ஆகியோருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது

    அதாவது அவர்கள் Alishaவை இணையம் வாயிலாக வம்புக்கிழுத்துள்ளார்கள் இந்த தகவலை Alisha தன் தாயிடம் கூறி, ஒரு நாள் அவர்கள் என்னைக் கொலை செய்துவிடப்போகிறார்கள் பாருங்கள் என்று கூறியிருக்கிறாள்இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை, தங்களை சந்திக்க வருமாறு Alishaவுக்கு இருவரும் குறுஞ்செய்தி அனுப்ப, அவளும் அவர்களை சந்திக்கச் சென்றிருக்கிறாள்

    அப்போது, தூண் ஒன்றின் பின்னால் மறைந்திருந்த அந்த பையன் Alishaவை பின்னாலிருந்து கீழே தள்ளி அவளை தாக்கியிருக்கிறான் தனது கைரேகை அவள் மீது படக்கூடாது என்பதற்காக அவன் கையுறையும் அணிந்திருந்திருக்கிறான்அவளை குத்தி, அடித்து, தலை முடியைப் பிய்த்து, பின் அவனும் அவனது காதலியுமாக சேர்ந்து அவளைத் தூக்கி Seine என்ற ஆற்றுக்குள் வீசியிருக்கிறார்கள்

    பின்னர் இருவரும் அந்த வீட்டுக்கு திரும்ப, அந்த பையனின் சட்டையில் இரத்தக்கறை இருந்திருக்கிறது அவன் தன் தாயிடம் தான் Alishaவை தாக்கி ஆற்றில் தள்ளிவிட்டுவிட்டதாக கூற, பதறிப்போய் அந்த பெண் ஆற்றுக்கு ஓடியிருக்கிறார்அங்கே இரத்தக்கறை படிந்த கையுறை மற்றும் ஒரு கொத்து தலைமுடி ஆகியவை கிடப்பதைக் கண்டு பொலிசாருக்கு தகவலளித்துள்ளார் அவர்

    ஆனால், அவர் வீடு திரும்பும்போது அவரது மகனும் காதலியும் அங்கே இல்லை இதற்கிடையில் தன் மகளை காணவில்லை என Alishaவின் தாய் பொலிசாரிடம் தகவல் கொடுத்துள்ளார்

    பொலிசார் Seine ஆற்றுக்கு சென்றபோது, அங்கே Alishaவின் உயிரற்ற உடலைக் கண்டுபிடித்துள்ளார்கள்அவளை ஆற்றில் தள்ளிய அந்த பையனும் அவனது காதலியும், மற்றொரு நண்பர் வீட்டில் பதுங்கியிருப்பதைக் கண்டு பொலிசார் அவர்களை கைது செய்துள்ளார்கள் இந்த சம்பவம் பிரான்சில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

     “Ma fille m’avait dit qu’elle était menacée de mort par ce garçon et cette fille”

    La mère de l’adolescente noyée à Argenteuil témoigne pictwittercom/RgbtFTQbc8

    — BFMTV (@BFMTV) March 9, 2021

    பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுடனான ஒரு சந்திப்புக்குப் பின் பேசிய அரசு செய்தித்தொடர்பாளரான Gabriel Attal, இந்த பெண்ணுக்கு நேர்ந்த விடயம் மிக கொடூரமானது, சகிக்க இயலாதது என்று கூறியுள்ளார்

    இந்த கொடூர செயலுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ள Gabriel Attal, முன்பெல்லாம் வகுப்பறையில் மாணவர்கள் வம்பு செய்வார்கள், சமீப ஆண்டுகளாக, வகுப்பு முடிந்தும் வம்பு செய்வது ஒன்லைனில் தொடர்கிறது என்றார்

    Post Views: 11
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Editor

    Related Posts

    தமிழ் பிரதேசங்களில் தொடரும் நிவாரண அரசியல்? கண்டுகொள்ளாதிருக்கும் அதிகாரிகள்

    June 22, 2021

    பொலிஸாரின் தடுப்பில் இருந்த தமிழ் இளைஞன் மரணம் – நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

    June 18, 2021

    பயத்தில் ஆற்றில் பாய்ந்த சிறுவன்:அடுத்து நடந்த துயரம்?

    June 18, 2021

    Comments are closed.

    September 2023
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
    « Jun    
    Recent Posts
    • மட்டக்களப்பில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த முதலை!
    • மனைவியை கிரிக்கெட் மட்டையால்,அடித்துக் கொன்ற கணவன்…..!
    • தென்னிலங்கையில் போதைப்பொருளால் சீரழியும் இளைஞர்கள்….!
    • கொழுப்பை குறைக்கும் பூண்டு…
    • இயற்கை குளியல் பொடி தயாரிப்பது எப்படி தெரியுமா..?
    Recent Comments
      Facebook Twitter Instagram
      • முகப்பு
      • அரசியல் களம்
      • அந்தரங்கம்
      • விளையாட்டு
      • சிறப்புக்கட்டுரைகள்
      • தொழில் நுட்பம்
      • இலங்கை செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • உலகச் செய்தி
      • ஆரோக்கியம்
      • சுற்றுலா
      • சினிமா
      © 2023 || All Right Reserved || Designed and Developed by WEBbuilders.lk

      Type above and press Enter to search. Press Esc to cancel.