Share Facebook Twitter LinkedIn Pinterest Email திஸ்ஸமஹாராம,பொல்கஹாவெலன பன்னேகமுவ பகுதியில், 127 அடி உயரம் கொண்ட தாமரை வடிவிலான புத்தர் கோபுரம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் இன்று(18) திறந்து வைக்கப்பட்டுள்ளது நல்லெண்ண தாமரை புத்தர் கோபுரம் என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. Post Views: 10