Day: June 22, 2021

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் எந்தவொரு பிரிவிலும் சித்திபெற்ற மாணவர்களை தாதிய சேவைக்குள் உள்வாங்க சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி வருகிறது. வடக்கு மற்றும் கிழக்கு…

இலங்கை கணக்காளர் சேவையில் தரம் மூன்றிற்கு ஆட்களை சேர்த்துக் கொள்வதற்கான வரையறுக்கப்பட்ட பகிரங்கப் போட்டிப் பரீட்சை இம்மாதம் 27 ஆம், 28ஆம் திகதிகளிலும், பெப்ரவரி 3 ஆம்…

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கும் ஜப்பான் MI என்ற நிறுவனத்திற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக இலங்கை பெண்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்புக்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதற்கமைவாக…

அரச முகா­மைத்­துவ சேவையில் மேலும் ஆறா­யிரம் பேரை இணைத்துக் கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டு­வ­ரு­வ­தாக அரச நிர்­வாக அமைச்சின் ஒன்­றி­ணைந்த சேவை பணிப்­பாளர் நாயகம் திரு­மதி கே.வி.பி.எம்.ஜே.கமகே தெரி­வித்தார்.…

இலங்கை அரசாங்கத்தினால் வாராந்தம் வெளியிடப்படும் வர்த்தமானியின் படி நேற்றைய தினம் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் நான்கு வகையான வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்புக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. நேற்று வெள்ளிக்கிழமை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள…

வேலை வாய்ப்பு:நான்கு தசாப்தங்களில் இலங்கையில் முதன் முறையாக மரணதண்டனை நிறைவேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி வழங்கியுள்ளார். பிலிப்பைனஸ் விஜயத்தின் மூலம் ஈர்க்கப்பட்ட ஜனாதிபதியினால் இந்த வாக்குறுதி…

ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ள தமிழக வாள்வீச்சு வீராங்கனை பவானிதேவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார். பாரம்பரிய கலையான வாள்வீச்சில் கைத்தேர்ந்த…

நியூசிலாந்து நாட்டை சேர்ந்த பளுதூக்கும் திருநங்கை ஒருவர் முதல் முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ளார். 43 வயதான லாரல் ஹப்பார்ட் பெண்களுக்கான 87 கிலோ எடைப் பிரிவில்…

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடரின் 4-வது நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு ஓவர் கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.…

முறுக்கு மீசையுடன் புதிய தோற்றத்தில் தன் மகளுடன் டோனி இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில்…